ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா
பொருத்துக பகுதி 10
1. மூலப்பொருள்களின் தேவை - தொழிற்புரட்சி
2. ஜெர்மனி, இத்தாலி - 1870
3. தென்னாப்பிரிக்கா ஜெனரல் - ஜான் ஸ்மட்
4. ஜெர்மானியப் பேரரசு - ஷாடுங்
5. பொருள்களின் போக்குவரத்து - இயில்வே
6. வெல்லெஸ்லி பிரபு - துணைப் படைத்திட்டம்
7. முகலாயப் பேரரசர் - ஜஹாங்கீர் சூரத்
8. ஷாண்டுங் தீபகற்பம் - சீனா
9. முதலாம் அபினிப்போர் முடிவு - 1842
10. இராபார்ட் கிளைவ் - 1757
No comments:
Post a Comment