LATEST

Wednesday, January 29, 2020

ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா பொருத்துக பகுதி 11

ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா 

பொருத்துக பகுதி 11

1. முதலாம் அபினிப் போர் ஆரம்பம் 1839
 
2. சீன ஜப்பானியப் போர் பர்மோசாத் தீவு (தற்போது தைவான்)
 
3. விக்டோரியா பேரறிக்கை 1858
 
4. பாக்சர் போர் 1764
 
5. சீனா குடியரசு நாடாகுதல் 1911
 
6. பிளாசிப்போர் 1757
 
7. அரசியல் ஏகாதிபத்தியம் ஆங்கிலேயர், இந்தியா
 
8. பீகிங் உடன்படிக்கை கௌலூன் துறைமுகம்
 
9. பிரான்சு - இங்கிலாந்து கர்நாடகப் போர்
 
10. வரியில்லா வணிகம் எதிர்ப்பு நவாப் சிராஜ்உத் தௌலா

No comments:

Post a Comment