LATEST

Wednesday, January 29, 2020

ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா பொருத்துக பகுதி 12

ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா 

பொருத்துக பகுதி 12


1. நான்கிங் உடன்படிக்கை - ஹாங்காங்

2. ஏகாதிபத்தியம் - ஆதிக்கம்  

3. சீனா குடியரசு - டாக்டர் சன் யாட்சென்

4. நான்கிங் உடன்படிக்கை - 1842

5. வரியில்லா வணிகம் - ஆங்கிலேயர்கள்

6. இராணுவ ஏகாதிபத்தியம் -  அமெரிக்கர், ஈராக்

7. பாக்சர் புரட்சி - 1899

8. சீன ஜப்பானியர் போர் - 1894

9. ஷாண்டுங்க தீபகற்பம் - 99 ஆண்டுகள்

10. சீனா - மஞ்சு அரசு

No comments:

Post a Comment