இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 10
1. பாரதியார் தமிழ் வாரப் பத்திரிக்கையின் ஆசிரியரான ஆண்டு 19072. பாரதியின் படைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட ஆண்டு 1909
3. மாவட்ட ஆட்சியர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்ட ஆண்டு ஜீன் 17, 1911
4. குலக்கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் இராஜாஜி
5. வேலூர் கலகம் ஏற்பட்ட ஆண்டு 1806
6. சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட முதல் அமைப்பு சென்னை சுதேசி சங்கம்
7. சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை
8. பவள ஆலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர் வ.உ.சி
9. ஆங்கில அரசு யாருக்காக தொழு நோயாளிகள் இரயிலில் பயணம் செய்யக் கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தது சுப்பிரமணிய சிவா
10. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் இராஜாஜி
No comments:
Post a Comment