LATEST

Friday, January 31, 2020

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு

 கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9

1. காமராஜர் அவர்கள் அரசை உருவாக்குபவர் எனப்போற்றப்பட்டார்.

2. காமராஜர் அக்டோபர் 2, 1975ஆம் ஆண்டில் காலமானார்.

3. ‘பெருந்தலைவர்’ என அழைக்கப்படுபவர் காமராஜர்.

4. காமராஜர் அவர்களை கர்ம வீரர் எனவும் அழைத்தனர்.

5. சுப்பிரமணிய பாரதியார் தமிழாசிரியராகப் பணியாற்றிய இடம் மதுரை.

6. 1908ம் ஆண்டு வ.உ.சி.க்கு எதிரான வழக்கில் சாட்சி வழங்கியவர் பாரதியார்.

7. வேலூர் கோட்டையில் அரசராக அறிவிக்கப்பட்ட திப்புவின் மகன் பதேக் ஹைதர்.

8. வ.உ.சிதம்பரம் பிள்ளையை அரசியலில் ஈடுபடச் செய்தது வங்காளப் பிரிவினை.

9. வ.உ.சி. பாலகங்காதர திலகரை பின்பற்றி காhங்கிரஸின் கொள்கைகளை ஆதரித்தார்.

10. பாரதியார் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிக்கை சுதேச மித்ரன்.

No comments:

Post a Comment