LATEST

Friday, January 31, 2020

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு

 கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8


1. 1930ஆம் ஆண்டு வேதாரண்யம் சத்தியாகிரகம் நடைபெற்றது.

2. இந்தி மொழியை கட்டாயப் பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர் இராஜாஜி.

3. 1954ஆம் ஆண்டு இராஜாஜி காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.

4. சுதந்திர கட்சியைத் தோற்றுவித்து இளம் இந்தியா எனும் பத்திரிகையை இராஜாஜி நடத்தினார்.

5. இராஜாஜி 1972, டிசம்பர் 25 ஆம் ஆண்டு காலமானார்.

6. இராஜாஜி அவர்கள் சாணக்கியர் என போற்றப்படுகிறார்.

7. கர்ம வீரர் எனப்போற்றப்படுபவர் காமராஜர்.

8. காமராஜர் பிறந்த ஆண்டு 1903, ஜீலை 15.

9. காமராஜர் உப்புச் சத்தியாகிரத்தை மேற்கொண்டதால் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 

10. ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் காமராஜர் ஈடுபட்டதால் 3 ஆண்டுகள் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment