இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7
1. 1939ஆம் ஆண்டு எஸ்.சத்தியமூர்த்தி சென்னையில் மேயராக இருந்தார்.2. 1939-ல் சென்னையில் மேயராக இருந்தவர் எஸ்.சத்தியமூர்த்தி.
3. எஸ்.சத்தியமூர்த்தி பிறந்த ஊர் திருமயம்.
4. எஸ்.சத்தியமூர்த்தி பிறந்த நாள் ஆகஸ்ட் 19, 1887.
5. குடிநீர்த் தேக்கம் கட்டுவதற்கு எஸ்.சத்தியமூர்த்தி தேர்வு செய்த இடம் பூண்டி.
6. பூண்டியின் குடிநீர்த் தேக்கத்தை திறந்து வைத்தவர் காமராசர்.
7. பூண்டி குடிநீர்த் தேக்கம் சத்தியமூர்த்தி சாகர் எனப் பெயரிடப்பட்டது.
8. எஸ்.சத்தியமூர்த்தி காலமான ஆண்டு 1943, மார்ச் 28.
9. இராஜாஜி பிறந்த ஆண்டு 1878, டிசம்பர் 10.
10. இராஜாஜி பிறந்த கிராமத்தின் பெயர் தொரப்பள்ளி.
No comments:
Post a Comment