LATEST

Friday, January 31, 2020

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் பொருத்துக பகுதி 12

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

பொருத்துக பகுதி 12


1. விதவை மறுமணச் சட்டம் - 1856

2. திரு.சுப்பராயலு - 1920

3. எம்.கே.தியாகராஜ பாகவதர் - ஏழிசை மன்னர்

4. பெரியார் - திராவிடர் கழகம்

5. முத்துலெட்சுமி ரெட்டி பிறப்பு - 1886

6. நீதக்கட்சி - 1916

7. தராவிட முன்னேற்றக் கழகம் - 1949

8. ஈ.வே.ராமசாமி - பெரியார்

9. தியாகராயச் செட்டியார் - இலவச மதிய உணவுத்திட்டம்

10. இழவு வாரம் - எஸ்.தருமாம்பாள்

No comments:

Post a Comment