LATEST

Friday, January 31, 2020

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் பொருத்துக பகுதி 11

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

பொருத்துக பகுதி 11

1. ஆந்திரா பல்கலைக்கழகம் - 1925 

2. செக்ரடேரியட் - தலைமைச் செயலகம்

3. பணியாளர் தேர்வு வாரியம் - 1924

4. ஜவஹர்லால் நேரு - முதல் அரசியல் சட்டம்

5. இசை வேளாளர் மாநாடு - இராமாமிர்தம் அம்மையார்

6. சி.என். அண்ணாதுரை - 1909

7. அவ்வை இல்லம் - சாந்தோம்

8. முத்துலட்சுமி ரெட்டி - இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

9. நீதிக்கட்சி - தென்னிந்திய நல உரிமைக் கழகம்

10. சுயமரியாதை இயக்கம் - 14 அம்ச சோஷலிச அறிக்கை

No comments:

Post a Comment