LATEST

Friday, January 31, 2020

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் பொருத்துக பகுதி 10

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

பொருத்துக பகுதி 10

1. பெண்களுக்கு வாக்குரிமை - 1921

2. திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் - கல்வி அமைச்சர்

3. தமிழகம் - 1967

4. ஈ.வே.இராமசாமி - 14 அம்ச சோஷலிச அறிக்கை

5. அனைத்திந்தியப் பெண்கள் மாநாடு - 1930

6. சுயமரியாதை இயக்கம் - 1925

7. இந்து சமய அறநிலையச் சட்டம் - 1926

8. ஈ.வே.ராமசாமி - 1879

9. அண்ணாமலை பல்கலைக் கழகம் - 1929

10. சமூக அரசாணை - 1921 மற்றும் 1922

No comments:

Post a Comment