தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9
1. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1929.2. பெரியார்-மணியம்மை திருமணம் நடைபெற்ற ஆண்டு 1947.
3. சென்னை மாநிலம் தமிழகம் எனப்பெயர் மாற்றப்பட்ட ஆண்டு ஏப்ரல் 16, 1967.
4. அனைத்திந்தியப் பெண்கள் மாநாடு நடைபெற்ற ஆண்டு 1930.
5. காங்கிரஸ் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட குருகுலம் அமைந்துள்ள இடம் சேரன்மான் தேவி.
6. பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் இடஒதுக்கீடு சமூக அரசாணை 1921, 1922.
7. பணியாளர் தேர்வு வாரியம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1924.
8. ஈ.வே.ராமாசாமி இல்லற வாழ்வைத்தம் 19 வயதில் துறந்தார்.
9. சுயமரியாதை இயக்கத்தைத் தேற்றுவித்தவர் பெரியார் ஈ.வே.இராமசாமி.
10. தலைமைச்செயலகம் அமைந்துள்ள இடம் புனித ஜார்ஜ் கோட்டை.
No comments:
Post a Comment