தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8
1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பிறந்த ஊர் திருவாரூர்.2. இசை வேளாhளர் மாநாடு நடைபெற்ற ஆண்டு 1925.
3. இசை வேளாளர் மாநாடு நடைபெற்ற இடம் மயிலாடுதுறை.
4. 1856இல் விதவை மறுமணச்சட்டம் இயற்றப்பட்டது.
5. பணியாளர் தேர்வு வாரியம் பொதுப் பணித் தேர்வாணையமாக மாறிய ஆண்டு 1929.
6. ஈ.வே.ராமசாமி சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டின் தலைவரான ஆண்டு 1923.
7. பெரியார் வைக்கத்தில் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்டு 1924.
8. டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி புற்றுநோய் மருத்துவமனை தொடங்கிய ஆண்டு 1949.
9. டாக்டர் எஸ்.தருமாம்பாளின் தமிழ் இலக்கிய சேவைக்கு வீரத்தமிழன்னை பட்டம் வழங்கப்பட்டது.
10. சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜவஹர்லால் நேரு.
No comments:
Post a Comment