LATEST

Friday, January 31, 2020

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு பொருத்துக பகுதி 12

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு

  பொருத்துக பகுதி 12


1. பாலபாரதம் - பாரதியார்

2. சத்தியமூர்த்தி - 1887

3. வாஞ்சிநாதன் - ஆஷ் 

4. காமராசர் - சத்திய மூர்த்தி

5. திருப்பூர் குமரன் - 1904

6. இராசகோபலாச்சாரி - முதல் கவர்னர் ஜெனரல்

7. சுப்பிரமணிய சிவா - வத்தலக்குண்டு

8. மகாஜன சபை பொன்விழா - ஜவஹர்லால் நேரு

9. திருப்பூர் குமரன் - சென்னிமலை

10. இந்திய அரசுப் பிரதிநிதி - எல்ஜின் பிரபு

No comments:

Post a Comment