இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு
பொருத்துக பகுதி 13
1. இராசகோபாலாச்சாரி - தொரப்பள்ளி2. சென்னை மகாஜன சபை - பி.இரங்கையாக நாயுடு
3. வ.உ.சிதம்பரம் பிள்ளை - வழக்கறிஞர்
4. திப்புவின் இரண்டாவது மகன் - பதேக்ஹைதர்
5. இராசகோபாலச்சாரி - இளம் இந்தியா
6. மதிய உணவுத்திட்டம் - காமராஜர்
7. காமராஜர் பிறப்பு - 1903
8. காதி கண்காட்சி - சென்னை மகாஜன சபை
9. சுதேசி கூட்டுறவு அங்காடி - வ.உ.சிதம்பரம் பிள்ளை
10. சத்தியமூர்த்தி சாகர் - பூண்டி நீர்த்தேக்கம்
No comments:
Post a Comment