தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்
வினா விடை பகுதி 1
1. தென்னிந்திய நல உரிமைக் கழகத்தை இவ்வாறும் அழைக்கலாம்அ) திராவிடக் கட்சி
ஆ) ஜனதா கட்சி
இ) தெலுங்கு தேசம்
ஈ) நீதிக்கட்சி
விடை: ஈ) நீதிக்கட்சி
2. நீதிக்கட்சியை பெரியார் மாற்றி அமைத்தது
அ) அகாலி தள்
ஆ) பாட்டாளி மக்கள் கட்சி
இ) திராவிடர் கழகம்
ஈ) சுயராஜ்யம்
விடை: இ) திராவிடர் கழகம்
3. தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி
அ) ஈ.வெ.ராமசாமி
ஆ) நேரு
இ) காந்தி
ஈ) ராஜாராம் மோகன் ராய்
விடை: அ) ஈ.வெ.ராமசாமி
4. வைக்கம் அமைந்துள்ள இடம்
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப்பிரதேசம்
இ) கர்நாடகம்
ஈ) கேரளா
விடை: ஈ) கேரளா
5. சி.என். அண்ணாதுரை மக்களாhல் அன்போடு அழைக்கப்படுவது
அ) சாச்சா
ஆ) நேதாஜி
இ) அண்ணா
ஈ) பெரியார்
விடை: இ) அண்ணா
6. திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவர்
அ) சி.என்.அண்ணாதுரை
ஆ) எம்.கருணாநிதி
இ) காமராஜர்
ஈ) எம்.ஜி.இராமச்சந்திரன்
விடை: அ) சி.என்.அண்ணாதுரை
7. சி.என்.அண்ணாதுரைக்கு முனைவர் பட்டம் வழங்கியது.
அ) அண்ணா பல்கலைக்கழகம்
ஆ) அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
இ) மணிப்பால் பல்கலைக்கழகம்
ஈ) பாரதியார் பல்கலைக்கழகம்
விடை: ஆ) அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
8. டாக்டர்.முத்துலட்சுமியின் சீரிய முயற்சியால் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்ட இடம்
அ) அண்ணாநகர்
ஆ) செங்கல்பட்டு
இ) காஞ்சிபுரம்
ஈ) அடையார்
விடை: ஈ) அடையார்
9. அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்ற இடம்
அ) பூனா
ஆ) பம்பாய்
இ) தானா
ஈ) சதாரா
விடை: அ) பூனா
10. டாக்டர் முத்துலட்சுமியால் தொடங்கப்பட்ட அனாதை இல்லம்
அ) அன்பு இல்லம்
ஆ) சரஸ்வதி இல்லம்
இ) அவ்வை இல்லம்
ஈ) இலட்சுமி இல்லம்
விடை: இ) அவ்வை இல்லம்
No comments:
Post a Comment