LATEST

Friday, January 31, 2020

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

 ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2

1. நீதிக்கட்சி

அ) நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் யார்?
விடை: டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டியார் ஆகியோர்

ஆ) நீதிக்கட்சி எப்பொழுது ஆட்சிக்கு வந்தது?
விடை: 1920-ஆம் ஆண்டு

இ) நீதிக்கட்சி எப்பொழுது தோற்கடிக்கப்பட்டது?
விடை: 1937-ஆம் ஆண்டு

ஈ) நீதிக்கட்சியின் சாதனைகள் இரண்டினை எழுதுக.
விடை: i) பெண் கல்வி மேம்பாடு, பெண்களுக்கு வாக்குரிமை, ii) தேவதாசி முறை ஒழிப்பு

2. சுயமரியாதை இயக்கம்

அ) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
விடை: ஈ.வெ.இராமசாமி பெரியார்

ஆ) சுயமரியாதை இயக்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
விடை: பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்புவதற்காக அதனை நடைமுறைப் படுத்துவதற்காகவும் தோற்றுவிக்கப்பட்டது.

இ) இந்த இயக்கம் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?
விடை: 1925-ஆம் ஆண்டு

ஈ) சுயமரியாதை இயக்கத்தின் தொடர் போராட்ட விளைவாக அரசு இயற்றிய சட்டங்களை எழுது
விடை: விதவைகள் மறுமணச் சட்டம், மகளிர் சொத்துரிமைச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்

No comments:

Post a Comment