தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. நீதிக்கட்சி தமிழில் வெளியிட்ட பத்திரிகை திராவிடன்2. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இணைந்த ஆண்டு 1919
3. இந்தி எதிர்ப்பு மாநாடு துவங்கப்பட்ட இடம் காஞ்சிபுரம்
4. சென்னை மாநிலம் என்பதை ‘தமிழகம்’ எனப்பெயர் மாற்றம் செய்த முதலமைச்சர் அண்ணா
5. 1916ஆம் ஆண்டு நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
6. நீதிக்கட்சி ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’ எனும் பத்திரிகையை வெளியிட்டது.
7. நீதிக்கட்சி 1920ஆம் ஆண்டு முதன் முதலில் ஆட்சி அமைத்தது.
8. 1920-ஆம் ஆண்டு நீதிக்கட்சி திரு.சுப்பராயலு என்பவரின் தலைமையில் ஆட்சி அமைத்தது.
9. 1926ஆம் ஆண்டுத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிப் பெற்றது
10. ஆந்திரா பல்கலைக்கழகம் 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
No comments:
Post a Comment