தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 19262. பெண்களுக்கு 1921ஆம் ஆண்டு வாக்குரிமை வழங்கப்பட்டது.
3. தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு 1921
4. 1937ஆம் ஆண்டு நீதிக்கட்சி, தேர்தலில் பெரும் தோல்வியடைந்தது.
5. ஈ.வே.இராமசாமி நாயக்கர் பிறந்த ஆண்டு 1879 செப்டம்பர் 17
6. ஈ.வே.இராமசாமி நாயக்கர் பிறந்த ஊர் ஈரோடு
7. ஈ.வே.இராமசாமி நாயக்கர் தமது கொள்கைகளைப் பரப்புவதற்காக 1919 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்
8. 1921-ஆம் ஆண்டு சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வே.இராமசாமி
9. ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது ஈ.வே.இராமசாமி
10. 1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment