19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 11
1. இராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த ஆண்டு 1886.2. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.
3. 1893 ஆம் ஆண்டு உலக சமய மாநாடு நடைபெற்ற இடம் சிகாகோ நகர்-அமெரிக்கா.
4. ‘துறத்தல் மற்றம் சேவை’ இரண்டுமே நவீன இந்தியாவின் இரு கொள்கைகளாக இருக்க வேண்டும் எனக் கூறியவர் விவேகானந்தர்.
5. ‘ஜீவாவே சிவா’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விவேகானந்தர் தொண்டாற்றினார்.
6. ஐ.நா.வின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சாரக் குழு யுனெஸ்கோ.
7. 1993ஆம் ஆணடின் யுனெஸ்கோவின் தலைமை இயக்குநராக இருந்தவர் பெடரிக்கோ மேயர்.
8. 1945ஆம் ஆண்டில் யுனெஸ்கோ ஏற்படுத்தப்பட்டது.
9. சமரச சுத்த சன்மார்க்கச் சங்கத்தை நிறுவியவர் இராமலிங்க அடிகளார்.
10. வள்ளலார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இராமலிங்க அடிகளார்.
No comments:
Post a Comment