LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2


1. பிரம்ம சமாஜம்
அ) பிரம்ம சமசஜத்தினை நிறுவியவர் யார்?
விடை: இராஜாராம் மோகன் ராய்

ஆ) இராஜாராம் மோகன் ராய் பயின்ற மொழிகள் யாவை?
விடை: அராபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு போன்ற மொழிகளை பயின்றார்.

இ) இராஜாராம் மோகன் ராய் எழுதிய புத்தகங்கள் யாவை?
விடை: ‘ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள்’, ‘அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழி’ போன்றவை ஆகும்.

ஈ) பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை யாது?
விடை: ‘ஒரே கடவுள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ‘பொது சமயத்தில்’ நம்பிக்கை கொண்டிருந்தது.

2. ஆரிய சமாஜம்

அ) சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?
விடை: ‘மூல் சங்கர்’.

ஆ) சுவாமி தயானந்த சரஸ்வதியின் குரு யார்?
விடை: சுவாமி விராஜனந்தர்.

இ) சுவாமி தயானந்த சரஸ்வதியின் கொள்கை என்ன? 
விடை: ‘வேதங்களை நோக்கிச் செல்’ என்பது.

ஈ) ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது?
விடை: பெண் கல்விஇ கலப்பு மணம்இ சமபந்தி உணவு முறைஇ பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேனற்றம் ஆகியவற்றை ஆதரித்தது.

No comments:

Post a Comment