LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் பொருத்துக பகுதி 23

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

பொருத்துக பகுதி 23

1. அன்னிபெசன்ட் - தன்னாட்சி இயக்கம்

2. சமூக சீர்திருத்த இயக்கம் - மறுமலர்ச்சி இயக்கம்

3. தன்னாட்சி இயக்கம் - சென்னை, அடையார்

4. இராஜாராம் மோகன்ராய் - பிரிஸ்டல்

5. சோபாஸ் - அறிவு

6. இராமகிருஷ்ண இயக்கம் - சுவாமி விவோகனந்தர்

7. பிரம்மஞான சபை - மேடம் பிளாவட்ஸ்கி, ஹென்றி எஸ்ஆல்காட் 

8. மத்திய இந்துக் கல்லூரி - பனாரஸ்

9. தியோசோபி - கடவுளைப் பற்றிய அறிவு

10. சுவாமி தயானந்த சரஸ்வதி - சுதேசி

No comments:

Post a Comment