19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
பொருத்துக பகுதி 22
1. சையது அகமது கான் - முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல்2. சுவாமி விராஜனந்தரின் சீடர் - சுவாமி தயானந்த சரஸ்வதி
3. விவேகானந்தர் - என் சகோதர சகோதரிகளே
4. வில்லியம் பெண்டிங் பிரபு - சதி தடைசட்டம்
5. ஜீவாவே சிவா - மக்கள் பணியே கடவுள் பணி
6. முகலாய மன்னர் - இரண்டாம் அக்பர்
7. இராமகிருஷ்ண மடம் - பேலூர்
8. இராஜாராம் மோகன்ராய் - ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள்
9. நியூ இந்தியா - செய்தித்தாள்
10. பிரம்ம சமாஜம் - 1828
No comments:
Post a Comment