LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் பொருத்துக பகுதி 21

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

பொருத்துக பகுதி 21

1. இராமலிங்க அடிகளார் - சின்ன மருதூர்

2. இராமகிருஷ்ண இயக்கம் - இராமகிருஷ்ன பரமஹம்சர்

3. ஸ்ரீ நாராயண குரு - தர்ம பரிபாலன யோகம்

4. சுவாமி தயானந்த சரஸ்வதி - வேதங்களை நோக்கிச் செல்

5. பெடரிக்கோ மேயர் - 1993

6. இராமகிருஷ்ண இயக்கம் - தன்னார்வ தொண்டு நிறுவனம்

7. விவேகானந்தர் - நரேந்திரநாத் தத்தா

8. சமரச சுத்த சன்மார்க்க சங்கம் - இராமலிங்க அடிகளார்

9. உலக சமய மாநாடு - சிகாகோ

10. சுவாமி தயானந்த சரஸ்வதி - மூர்வி

No comments:

Post a Comment