LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் பொருத்துக பகுதி 20

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

பொருத்துக பகுதி 20

1. அம்பேத்கார் - 1990, பாரத ரத்னா

2. சுவாமி தயானந்த சரஸ்வதி - ஆரிய சமாஜம்

3. பக்திப் பாடல்கள் - திருவருட்பா

4. மகத் மார்ச் - 1927

5. அலிகார் இயக்கம் - சர் சையது அகமது கான்

6. பகிஷ் கிருத்திகாரணி சபா - 1924

7. நீதித்துறை அலுவலர் - சர்சையது அகமது கான்

8. இராமலிங்க அடிகளார் பிறப்பு - 1823

9. சையது அகமது பள்ளி - அறிவியல் கழகம் 

10. சுவாமி தயானந்த சரஸ்வதி - மூல் சங்கர்

No comments:

Post a Comment