LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் பொருத்துக பகுதி 19

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

பொருத்துக பகுதி  19

1. இராமலிங்க அடிகள் - சத்திய தரும சாலை

2. இராஜாராம் மோகன்ராய் பிறப்பு - 1833

3. சத்திய தருமசாலை - பசியைப் போக்குதல்

4. குழந்தைத் திருமண தடைச்சட்டம் - 1872

5. ஜீவ காருண்யம் - உயிர்களிடத்து அன்பு செலுத்துதல்

6. இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு - 1836

7. சத்திய ஞானசபை - 1870

8. இராஜாராம் மோகன்ராய் - பிரம்ம சமாஜம்

9. இராமலிங்க அடிகள் - திருவருட்பா

10. இராமகிருஷ்ண பரமஹம்சர் - சாரதாமணி தேவி

No comments:

Post a Comment