LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் பொருத்துக பகுதி 18

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

பொருத்துக பகுதி  18

1. ஸ்ரீ நாராயண குரு - கேரளம்

2. இராஜாராம் மோகன்ராய் - பிராமணர்

3. தர்ம பரிபாலன யோகம் - 1903

4. இராமகிருஷ்ண இயக்கம் - மே 1, 1897

5. சாது மகாராஜா - மூங்கிர்

6. முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் - 1875

7. அம்பேத்கார் - மகவு

8. சூரிய ஒளியைப்பயன்படுத்தி மின்சாரம் - சுந்தரவனப்பகுதி

9. அம்பேத்கார் பிறப்பு - ஏப்ரல் 14, 1891

10. இராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்பு - 1886

No comments:

Post a Comment