LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் பொருத்துக பகுதி 17

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

பொருத்துக பகுதி  17

1. யுனெஸ்கோ - பெடரிக்கோ மேயர்

2. இராமகிருஷ்ண பரமஹம்சர் - அர்ச்சகர்

3. சையது அகமது கான் - தாசில்-உத்-அஃலக்

4. முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் - அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்

5. தாசில்-உத்-அஃலக் - தினசரி பத்திரிக்கை

6. இராஜாராம் மேகான்ராய் - இராஜா

7. ஜோதிபாபூலே - சத்திய சோதக் சமாஜ்

8. இராமகிருஷ்ண பரமஹம்சர் - தட்சிணேசுவர்

9. சத்திய சோதக் சமாஜ் - 1873

10. சுவாமி தயானந்த சரஸ்வதி - தயானந்தா ஆங்கிலோ வேதிக் பள்ளிகள்

No comments:

Post a Comment