19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 16
1. கடவுள் வழிகாட்டுதலால் மட்டுமே சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் எனக் கூறியவர் இராமலிங்க அடிகள்.2. ‘சத்திய தருமசாலையை’ நிறுவியவர் இராமலிங்க அடிகள்.
3. ‘மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி’ என போதித்தவர் இராமலிங்க அடிகள்.
4. சத்திய ஞான சபையை நிறுவியவர் இராமலிங்க அடிகள்.
5. திருவருட்பாவை இயற்றியவர் இராமலிங்க அடிகள்.
6. சாது மகாராஜா சைத்தனியரை கௌரவிக்கக் கோயில் கட்டினார்.
7. அம்பேத்கர் பிறந்த ஆண்டு ஏப்ரல், 14, 1891.
8. அம்பேத்கர் பிறந்த ஊர் மகவு.
9. சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச்சங்கத்தை ஏற்படுத்தியவர் டாக்டர் அம்பேத்கர்.
10. தீண்டத்தகாத மக்கள் மனுஸ்மிருத்தி என்ற பொதுக் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமைக்காக நடத்தப்பட்டது மகத் மார்ச் பேரணி.
No comments:
Post a Comment