19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 15
1. ஆத்மீய சபாவைத் தோற்றுவித்தவர் இராஜாராம் மோகன்ராய்.2. சத்திய தருமசாலை நிறுவப்பட்ட ஆண்டு 1867.
3. ஆத்மீய சபா என்பதே பிரம்ம சமாஜமாக வளர்ந்தது.
4. சுத்தி இயக்கத்தை தொடங்கியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி.
5. மத்திய இந்துக் கல்லூரியைத் தோற்றுவித்தவர் திருமதி அன்னிபெசன்ட்.
6. தன்னாட்சி இயக்கத்தை சென்னையில் நிறுவியவர் திருமதி
அன்னிபெசன்ட்.
7. இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த இடம் வங்காளம்.
8. இராமகிருஷ்ண இயக்கத்தின் நோக்கம், கருத்துக்கள் சமயம், மனதாபிமானம் அமைந்தது.
9. சுந்தரவனப் பகுதியில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தோன்றக் காரணம் இராமகிருஷ்ண இயக்கம்.
10. ‘யுனெஸ்கோ’வின் அமைப்பைப் போன்றே இராமகிருஷ்ண இயக்கம் இருப்பதாகக் கூறியவர் பெடரிக்கோ மேயர்.
No comments:
Post a Comment