19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 14
1. சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச்சங்கம் அமைக்கப்பட்ட ஆண்டு ஜீலை 1924.2. சமுதாயத்தின் அனைத்துத் தீமைகளுக்கும் காரணமாக வள்ளலார் நம்பியது பசி, வறுமை.
3. சுவாமி தயானந்த சரஸ்வதி புலமை பெற்று விளங்கிய மொழி சமஸ்கிருதம்.
4. இராமகிருஷ்ண பரமஹம்சர் அர்ச்சகராகப் பணியாற்றிய இடம் தட்சிணேசுவர்.
5. இராமகிருஷ்ணரின் கொள்கைகளை உலகம் முழுவது பரப்பியவர் விவேகானந்தர்.
6. இராமகிருஷ்ண இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு மே 1, 1897.
7. விவேகானந்தர் உலக சமய மாநாட்டில் கலந்துகொண்ட ஆண்டு 1893.
8. சையது அகமது கான் அறிவியல் கழகத்தை நிறுவிய இடம் காசிப்பூர்.
9. முகமதியன் ஆங்கிலோ ஒரியண்டல் கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு 1875.
10. அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்ட ஆண்டு 1990.
No comments:
Post a Comment