19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 13
1. இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் என கூறியவர் சையது அகமது கான்2. முஸ்லீம்களின் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர் சர் சையது அகமது கான்
3. ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தை நிறுவிய முதல் இந்து ஜோதிபாபூலே
4. ‘சத்திய சோதக் சமாஜ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் ஜோதிபாபூலே
5. சைவ சமயத்தவர் வழிப்பட்ட கடவுள் சிவன்
6. சாது மகாராஜா பிரேம மந்திர் எனும் கோயிலைக் கட்டினார்
7. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தலித் மக்களின் மீட்பாளராகக் கருதப்படுபவர் டாக்டர்.B.R.அம்பேத்கார்
8. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் டாக்டர்.B.R.அம்பேத்கார்
9. 1927ஆம் ஆண்டு மகத் மார்ச் பேரணி நடைபெற்றது.
10. மகத் மார்ச் பேரணியை தலைமை ஏற்று நடத்தியவர் டாக்டர்.B.R.அம்பேத்கார்
No comments:
Post a Comment