LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் பொருத்துக பகுதி 25

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

பொருத்துக பகுதி 25

1. பிரார்த்தனா சமாஜம் - மகாதேவ கோவிந்தரானடே

2. ஆத்மீய சபா - 1815

3. ஆரிய சமாஜம் - 1875

4. சதி தடை சட்டம் - 1829

5. சதி - உடன்கட்டை ஏறுதல்

6. பிரார்த்தனா சமாஜம் - மும்பை

7. பிரம்ம சமாஜம் - கேசவ் சந்திரசென், தேவேந்திர நாத் தாகூர்

8. உலக சமய மாநாடு - 1893

9. கேசவ் சந்திரசென் - குழந்தைத் திருமண தடைச்சட்டம்

10. சையது அகமது பள்ளி - 1864

No comments:

Post a Comment