19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
பொருத்துக பகுதி 26
1. சத்திய சோதக் சமாஜ் - உண்மை தேடுவோர் சங்கம்2. சத்திய தருமசாலை - வடலூர்
3. முதல் பிரம்ம சமாஜம் - 1828
4. அம்பேத்கார் - இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்
5. பிரம்ம சமாஜம் - ஒரேகடவுள்
6. சாது மகாராஜா - பிரேம மந்திர்
7. பிரம்ம சமாஸம் - வங்காளம்
8. பிரார்த்தனா சமாஜம் - மும்பை
9. ஆரிய சமாஜம் - குஜராத்
10. இராமகிருஷ்ண மடம் - பேலூர்
No comments:
Post a Comment