LATEST

Wednesday, January 29, 2020

முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

1. போஸ்னியா நாட்டின் தலைநகர் செராஜிவோ.

2. பாரீஸ் அமைதி உடன்படிக்கை மூலம் முதலாம் உலகப்போர் முடிவடைந்த ஆண்ட 1919.

3. முக்கூட்டு நட்புறவு உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு 1882 .

4. ஆங்கிலேயர்களின் பேரரசில் சூரியன் மறைவதேயில்லை என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தவர் இரண்டாம் கெய்சர் வில்லியம்.

5. முக்கூட்டு நட்புறவு உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு 1907. 

6. முக்கூட்டு நட்புறவு உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகள் இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா.

7. தி ஹேக் மாநாடு நடைபெற்ற ஆண்டுகள் 1882 மற்றும் 1907.

8. அமைதி வேண்டின் போருக்குத் தயாராகுங்கள் என முழங்கியவர்கள் ஐரோப்பிய வல்லுநர்கள்.

9. ஐரோப்பிய நாடுகளுக்கிடையே குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் ஒரு புதிய வேகத்தை ஏற்படுத்தியது நிலவியல் கண்டுபிடிப்புகள்.

10. ஆப்பிரிக்க நாடான மொராக்கோவை பிரான்சு கைப்பற்றியது.

No comments:

Post a Comment