முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 4
1. கிழக்கு முனைப் போர்க்களம்
அ) துருக்கி எந்த ஆண்டு போரில் ஈடுப்பட்டது?
விடை: அக்டோபர் 1914-இல்.
விடை: அக்டோபர் 1914-இல்.
ஆ) இது ஏன் ஒரு சாட்டையடியாகக் கருதப்படுகிறது?
விடை: துருக்கி, ரஷ்யாவின் எதிரிகளான மைய நாடுகளுக்கு ஆதரவாக போரில் இறங்கியது. இதனால் ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விடை: துருக்கி, ரஷ்யாவின் எதிரிகளான மைய நாடுகளுக்கு ஆதரவாக போரில் இறங்கியது. இதனால் ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இ) பிரிட்டன் கலிபோலி தீபகற்பத்தை பிடிக்க விரும்பியது ஏன்?
விடை: டார்டனல்ஸ் பகுதியை கட்டுப்படுத்தவும், கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றவும்.
ஈ) டார்டனல்ஸ் படையெடுப்பின் விளைவுகள் யாவை?
விடை: டார்டனல்ஸ் போரில் ஆங்கிலப் படை தோல்வியடைந்ததால், பல்கேரியா மைய நாடுகளுடனும், ருமேனியா நேச நாடுகளுடனும் சேர்ந்தது.

2. போர் விளைவுகள்
அ) உடன்படிக்கையின் முக்கிய அம்;சங்கள் எவ்வாறு எழுதப்பட்டன?
விடை: அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் 14 அம்சக் கோட்பாடுகளுடன் எழுதப்பட்டன
விடை: அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் 14 அம்சக் கோட்பாடுகளுடன் எழுதப்பட்டன
ஆ) ஜெர்மனி பிரான்சிடம் இழந்தவை யாவை?
விடை: அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகள்
விடை: அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகள்
இ) மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த நாடுகள் யாவை?
விடை: ஜெர்மனி, இரஷ்யா, ஆஸ்திரியா, துருக்கி
விடை: ஜெர்மனி, இரஷ்யா, ஆஸ்திரியா, துருக்கி
ஈ) புதிதாகத் தோன்றிய குடியரசுகள் யாவை?
விடை: செக்கோஸ்லேவாகியா மற்றும் போலந்து.
விடை: செக்கோஸ்லேவாகியா மற்றும் போலந்து.
3. சர்வதேச சங்கம்
அ) சர்வதேச சங்கத்திற்கு முன் தோன்றிய சில சர்வதேச அமைப்புகளின் பெயர்களை எழுதுக
விடை: i.சர்வதேசச் சமுதாயம்,
விடை: i.சர்வதேசச் சமுதாயம்,
ii.உலக அமைதிக் கூட்டமைப்பு,
iii.சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம்
ஆ) சர்வதேச சங்கத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
விடை: ஜெனீவா நகரில்
விடை: ஜெனீவா நகரில்
இ) உறுப்பு நாடுகள் தங்கள் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும்?
விடை: சர்வதேச சங்கத்தின் மூலம் சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும்
விடை: சர்வதேச சங்கத்தின் மூலம் சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும்
ஈ) ஜப்பான் எப்போது மஞ்சூரியாவை கைப்பற்றியது?
விடை: 1931-இல்
விடை: 1931-இல்
No comments:
Post a Comment