முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 3
1. உடனடிக் காரணம்
அ) போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைத்தது?
விடை: 1908-ஆம் ஆண்டு
அ) போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைத்தது?
விடை: 1908-ஆம் ஆண்டு
ஆ) ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் யார்?
விடை: பிரான்சிஸ் பெர்டினான்டு
விடை: பிரான்சிஸ் பெர்டினான்டு
இ) அவருக்கு நேர்ந்தது என்ன?
விடை: செர்பியா நாட்டு தீவிரவாத இளைஞனால் கொல்லப்பட்டார்
விடை: செர்பியா நாட்டு தீவிரவாத இளைஞனால் கொல்லப்பட்டார்
ஈ) ஆஸ்திரியா என்ன செய்தது?
விடை: ஆஸ்திரியா 1914-ஆம் ஆண்டு ஜீலை 28-ஆம் தேதி செர்பியா மீது போரை அறிவித்தது.
விடை: ஆஸ்திரியா 1914-ஆம் ஆண்டு ஜீலை 28-ஆம் தேதி செர்பியா மீது போரை அறிவித்தது.
2. போரின் போக்கு
அ) முதல் உலகப்போரின் காலம் என்ன?
விடை: 1914 முதல் 1918 வரை
அ) முதல் உலகப்போரின் காலம் என்ன?
விடை: 1914 முதல் 1918 வரை
ஆ) மைய நாடுகள் யாவை?
விடை: ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும் மைய நாடுகள் என அழைக்கப்பட்டன
விடை: ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும் மைய நாடுகள் என அழைக்கப்பட்டன
இ) நேச நாடுகள் யாவை?
விடை: இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் நேச நாடுகள் என அழைக்கப்பட்டன.
விடை: இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் நேச நாடுகள் என அழைக்கப்பட்டன.
ஈ) போரில் உபயோகப்படுத்தப்பட்ட போர்க் கருவிகள் யாவை?
விடை: பீரங்கிப்படை மற்றும் நீர்முழ்கிக் கப்பல்கள்
விடை: பீரங்கிப்படை மற்றும் நீர்முழ்கிக் கப்பல்கள்
No comments:
Post a Comment