LATEST

Wednesday, January 29, 2020

முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

1. மொராக்கோவை சர்வதேச குடியேற்ற நாடாக்க விரும்பியவர் இரண்டாம் கெய்சர் வில்லியம்.

2. பெர்லின், பான்தர் என்ற இரு போர்க் கப்பல்களை ஜெர்மன் மொராக்கோவிற்கு அனுப்பியது.

3. முதல் பால்கன் போர் ஏற்பட்ட ஆண்டு 1912.

4. லண்டன் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்த போர் முதல் பால்கன் போர்.

5. பால்கன் நாடுகளுடன் தோல்வியுற்ற துருக்கியும், பல்கேரியாவும் ஜெர்மனியிடம் உதவி கோரின.

6. ஜெர்மனியினுடைய தொழில் வளர்ச்சிக்கு மூலக்காரணமாக விளங்கிய பகுதிகள் அல்சேஸ், லொரைன்.

7. போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா பகுதிகளை ஆட்சி செய்யும் உரிமை ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு வழங்கப்பட்டது.

8. 1878 ஆம் ஆண்டு பெர்லின் மாநாடு நடைபெற்றது.

9. போஸ்னியா தலைநகர் செராஜிவோ.

10. முதல் உலகப்போர் தொடங்கியது 1914 ஜீலை 28.

No comments:

Post a Comment