இரு உலகப்போர்க்கிடையே உலக நிலை (கி.பி.1919-கி.பி.1939) – பொருளாதாரப் பெருமந்தம்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. புதிய பயனுரிமைக் கொள்கை - டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம்
2. பொருளாதாரப் பெருமந்தம் - அமெரிக்கா
3. அமெரிக்கப் பொருளாதாரம் இயல்புநிலை - 1940
4. ஹெர்பர்ட் ஹீவர் - 1929
5. கூட்டாட்சி அவசர நிவாரண நிர்வாகம் - ஐநூறு மில்லியன் டாலர்கள்
6. புதிய பயனுரிமைக் கொள்கை - உதவி, மீட்பு, சீர்திருத்தம்
7. எப்.டி.ரூஸ்வெல்ட் பதவியேற்பு - மார்ச் 4, 1933
8. அமெரிக்க குடியரசுத்தலைவர் - ஹெர்பர்ட் ஹீவர்
9. எப்.டி.ரூஸ்வெல்ட் - புதிய பயனுரிமைக் கொள்கை
10. தேசிய தொழில் மீட்புச் சட்டம் - சம்பள உயர்வு
No comments:
Post a Comment