இத்தாலியில் பாசிசம் (கி.பி. 1922 – கி.பி.1945)
பொருத்துக பகுதி 4
1. பாசிஸ் - கூட்டு (அ) குழு
2. பாசிசம் - அதிகப்படை, அதிக மதிப்பு
3. பாசிசம் - முசோலினி
4. பாசிசம் - நம்பு, கீழ்ப்படி, போராடு
5. முசோலினியால் ஏற்படுத்தப்பட்டது - நிலையான ஆட்சி
6. ரோம் அணிவகுப்பு - 1922
7. பாசிசக் கட்சியினர் - கருஞ்சட்டையினர்
8. லேட்டரன் உடன்படிக்கை - முசோலினி, போப்
9. லேட்டரன் உடன்படிக்கை - 60 ஆண்டு உடன்படிக்கை
10. முசோலினி - சர்வாதிகார ஆட்சி
No comments:
Post a Comment