இத்தாலியில் பாசிசம் (கி.பி. 1922 – கி.பி.1945)
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. முசோலினி அதிகம் ஆதரித்த கொள்கை பாசிசக் கொள்கை.2. முசோலினியின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற காலம் கி.பி.1922-கி.பி.1945.
3. ஆற்றல் மிக்க வெளியுறவுக் கொள்கையை நோக்கமாகக் கொண்டது பாசிசக் கொள்கை.
4. 1943ல் சிசிலித் தீவை தாக்கிய படை நேச நாடுகளின் கூட்டுபடை.
5. வாடிகன் நகரில் போப் ஆட்சியை அங்கீகரித்தவர் முசோலினி.
6. வாடிகன் நகரில் போப் ஆட்சி அங்கீகரிக்கப்பட காரணம் லேட்டரன் உடன்படிக்கை.
7. போப் அரசரின் மேலாண்மையை அங்கீகரித்த பகுதி ரோம் நகரம்.
8. பண்டைய பெருமைமிக்க ரோமானியப் பேரரசை மீண்டும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவர் முசோலினி.
9. இத்தாலியைப் பேரரசாக மாற்றவேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என முழங்கியவர் முசோலினி.
10. 1922ல் இத்தாலியின் அரசராய் இருந்தவர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல்.
No comments:
Post a Comment