இத்தாலியில் பாசிசம் (கி.பி. 1922 – கி.பி.1945)
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2
1. முசோலினி பாசிசக் கொள்கையின் மூன்று கட்டளைகள் நம்பு, கீழ்ப்படி, போராடு.2. முசோலினி நடைமுறைப்படுத்தப்பட்ட முழக்கம் அதிகப்படை, அதிக மதிப்பு.
3. இத்தாலியின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகள் பாசிசம் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்தன.
4. இத்தாலியில் பாசிசம் தோன்றிய ஆண்டு 1919.
5. முசோலினி பிறந்த ஆண்டு 1883-ஜீலை 29.
6. முசோலினி பிறந்த இடம் இத்தாலியில் ரோமக்னா.
7. முசோலினியின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் முசோலினியை ‘டியூஸ்’ என அழைத்தனர்.
8. முசோலினியின் இரகசியக் காவல் படை ‘ஓவ்ரா’ என அழைக்கப்பட்டது.
9. முசோலினி போப்புடன் லேட்டரன் உடன்படிக்கை செய்து கொண்ட ஆண்டு 1929.
10. இத்தாலியில் நீர்மின்சக்தி உற்பத்தியை உருவாக்கியவர் முசோலினி.
No comments:
Post a Comment