இத்தாலியில் பாசிசம் (கி.பி. 1922 – கி.பி.1945)
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1
1. முசோலியின் ஆதரவாளர்கள் கருஞ்சட்டையினர் என அழைக்கப்பட்டனர்.2. சமதர்ம பத்திரிகையான அவந்தி இத்தாலி நாட்டில் முசோலினியால் வெளியிடப்பட்டது.
3. முசோலினியை ஆட்சி செய்யும்படி வேண்டுகோள் விடுத்த அரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல்
4. 1936-இல் முசோலினி எத்தியோப்பியா நாட்டைக் கைப்பற்றினார்
5. முசோலினி சுவிட்சர்லாந்தில் லெனினை சந்தித்து அவரது கோட்பாடுகளை கற்றார்
6. லேட்டரன் உடன்படிக்கை இவர்களிடையே ஒப்பந்தமானது போப் - முசோலினி
7. அவந்தி ஓர் இத்தாலிய சமதர்ம பத்திரிகை
8. முசோலினி 1939-ல் அல்பேனியாவை கைப்பற்றினார்
9. இரண்டாவது உலகப் போரினால் இத்தாலி பெரும் இழப்பு அடைந்தது.
10. பாசிசம் எனும் சொல் ‘பாசிஸ்’ எனும் இலத்தீன் வார்த்தையில் இருந்து தோன்றியது
No comments:
Post a Comment