LATEST

Wednesday, January 29, 2020

இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945) பொருத்துக பகுதி 5

இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945) பொருத்துக பகுதி 5

1. ஹிட்லர் - இனவெறிப் பிரச்சாரம்

2. செக்கோஸ்லோவாகியா - ஹிட்லர்

3. லூஃப்ட்வோஃப் - ஹிட்லர்

4. ஹிரோஷிமா - ஆகஸ்ட் 6, 1945

5. முசோலினி படை - அல்பேனியா

6. போலந்தைக் கைப்பற்றுதல் - 1939

7. அகஸ்டா - அட்லாண்டிக் சாசனம்

8. முதல் தர வல்லரசு - இரஷ்யா

9. அமெரிக்க படைத் தளபதி - ஜெனரல் மெக் ஆர்தர்

10. மியூனிச் - நிவில் சேம்பர்லைன்

No comments:

Post a Comment