இரண்டாம் உலகப்போர் (கி.பி.1939 – கி.பி.1945) பொருத்துக பகுதி 4
1. இரஷ்ய அதிபர் - ஸ்டாலின்
2. வல்லரசு நாடுகள் - போலி அமைதிக் கொள்கை
3. அச்சுநாடுகள் - பால்கன் நாடுகள்
4. இரண்டாம் உலகப்போர் முடிவு - 1945
5. லூஃப்ட்வோஃப் - வான் தாக்குதல்
6. அமெரிக்க கடற்படை - முத்து துறைமுகம்
7. போலந்து - டான்சிக்
8. இரண்டாம் உலகப்போர் தொடக்கம் - 1939
9. 50 மில்லியன் மக்கள் உயிரிழப்பு - இரண்டாம் உலகப்போர்
10. ஆயுதக் குறைப்பு - வெர்செயில்ஸ்
No comments:
Post a Comment