வரலாறு
மொகலாயர்கள் வருகை பகுதி 1
1. டெல்லி பேரரசின் கடைசி சுல்தான் --------------------அ) இப்ராஹிம் லோடி
ஆ) சிக்கந்தர் லோடி
இ) அலாவுதீன்
விடை: அ) இப்ராஹிம் லோடி
2. தௌலத்கான் லோடி ------------ ன் ஆளுநர்
அ) முல்தான்
ஆ) பஞ்சாப்
இ) பர்மா
விடை: ஆ) பஞ்சாப்
3. செங்கிஸ்கான் --------------------- இனத்தைச் சார்ந்தவர்
அ) சீன
ஆ) மங்கோலிய
இ) பர்மிய
விடை: ஆ) மங்கோலிய
4. பாபரால் வாரிசாக நியமிக்கப்பட்டவர்
அ) அக்பர்
ஆ) ஷெர்ஷாசூர்
இ) உமாயூன்
விடை: இ) உமாயூன்
5. ‘பாபரின் நினைவுகள்’ என்ற நூல் --------------- மொழியில் எழுதப்பட்டுள்ளது
அ) உருது
ஆ) துருக்கி
இ) ஹிந்தி
விடை: ஆ) துருக்கி
6. அக்பரின் முன்னோடி என அழைக்கப்படுபவர்
அ) ஷெர்ஷா
ஆ) உமாயூன்
இ) ஷாஜகான்
விடை: அ) ஷெர்ஷா
7. நவீன நாணய முறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் --------------------
அ) பாபர்
ஆ) அக்பர்
இ) ஷெர்ஷா
விடை: இ) ஷெர்ஷா
8. தான்சேன் என்பவர் ஒரு சிறந்த ------------------
அ) ஓவியர்
ஆ) கட்டடிக்கலை நிபுணர்
இ) இசைஞானி
விடை: இ) இசைஞானி
9. அக்பர் பதேப்பூர் சிக்ரியை -------------- வெற்றியின் நினைவாகக் கட்டினார்
அ) காந்தகார்
ஆ) காபூல்
இ) குஜராத்
விடை: இ) குஜராத்
10. --------------- சீக்கிய குரு அர்ஜீன் தேவ் ஜஹாங்கீருக்கு ஆதரவு அளித்தார்
அ) ஐந்தாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
விடை: அ) ஐந்தாவது
No comments:
Post a Comment