வரலாறு
மொகலாயர்கள் வருகை பகுதி 2
1. முதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு --------------- ஆகும்
அ) கி.பி. 1536
அ) கி.பி. 1536
ஆ) கி.பி. 1526
இ) கி.பி.1506
விடை: ஆ) கி.பி. 1526
விடை: ஆ) கி.பி. 1526
2. ஷெர்ஷா --------------ன் முன்னோடி என அழைக்கப்படுகிறார்
அ) அக்பர்
அ) அக்பர்
ஆ) உமாயூன்
இ) ஷாஜஹான்
விடை: அ) அக்பர்
விடை: அ) அக்பர்
3. ---------------- அரசின் அரண்மனையில் நீதிச் சங்கிலி கட்டப்பட்டிருந்தது.
அ) ஒளரங்கசீப்
அ) ஒளரங்கசீப்
ஆ) ஜஹாங்கீர்
இ) பாபர்
விடை: ஆ) ஜஹாங்கீர்
விடை: ஆ) ஜஹாங்கீர்
4. குரு அர்கன் தேவ் ----------- சீக்கிய குரு ஆவார்
அ) ஐந்தாவது
அ) ஐந்தாவது
ஆ) ஒன்பதாவது
இ) பத்தாவது
விடை: அ) ஐந்தாவது
விடை: அ) ஐந்தாவது
5. ஜஹாங்கீர் ஷாலிமர் மற்றும் நிஷாத் பூந்தோட்டங்களை -----------------இல் உருவாக்கினார்
அ) கொல்கத்தா
அ) கொல்கத்தா
ஆ) ஸ்ரீநகர்
இ) டெல்லி
விடை: ஆ) ஸ்ரீநகர்
விடை: ஆ) ஸ்ரீநகர்
6. ஷாஜஹான் புகழ்மிக்க ஜீம்மா மசூதியை ----------------- கற்களால் கட்டினார்
அ) வெள்ளைப் பளிங்கு
அ) வெள்ளைப் பளிங்கு
ஆ) சிவப்புக் கற்கள்
இ) கிரானைட்
விடை: அ) வெள்ளைப் பளிங்கு
விடை: அ) வெள்ளைப் பளிங்கு
7. மோதி பள்ளிவாசல் ------------- என்றும் அழைக்கப்படும்
அ) ஜிம்மா மஸ்ஜித்
அ) ஜிம்மா மஸ்ஜித்
ஆ) முத்து மசூதி
இ) புலந்தார்வாசா
விடை: ஆ) முத்து மசூதி
விடை: ஆ) முத்து மசூதி
8. ஆலம்கீர் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டவர் --------------
அ) ஷாஜஹான்
அ) ஷாஜஹான்
ஆ) உமாயூன்
இ) ஒளரங்கசீப்
விடை: இ) ஒளரங்கசீப்
விடை: இ) ஒளரங்கசீப்
9. சீக்கியர்கள் -------------- என்ற இராணுவ அமைப்பைத் தொடங்கினர்
அ) கல்சா
அ) கல்சா
ஆ) மன்சப்
இ) காலாட்படை
விடை: அ) கல்சா
விடை: அ) கல்சா
10. அக்பர் -------------------- முறைறை அறிமுகப்படுத்தினார்
அ) ஜப்தி
அ) ஜப்தி
ஆ) கல்சா
இ) புராணாகிலா
விடை: அ) ஜப்தி
விடை: அ) ஜப்தி
No comments:
Post a Comment