LATEST

Monday, January 6, 2020

வேதியியல்- பகுதி 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்

வேதியியல்- பகுதி 1

ஒரு மதிப்பெண் வினாக்கள்


1. Zn + 2Hcl ----> Zncl2+H2  மேற்கூறிய வினை எந்த வகை வினை
i) கூடுகைவினை
ii) இரட்டைஇடபெயர்ச்சிவினை
iii)இடப்பெயர்ச்சிவினை
iv) சிதைவுறுதல்வினை

2. செம்பழுப்பு நிறமுள்ள ‘X’,என்ற தனிமத்தைக் காற்றுடன் வெப்பப்படுத்தும் போது ‘Y’, என்ற கறுப்பு நிறச்சேர்மத்தைத் தருகிறது.’X’ மற்றும் ‘Y’என்பவை ________
i) cu, cuo
ii) pb, pbo

3. ஒரு மாணவன் PH தாளைக்கொண்டு தூயநீரின் PH ஐச் சோதித்தான் PH தாள் பச்iநிறத்தைக்காட்டியது.
எலுமிச்சம் பழச்சாற்றை நீரினுள் அமிழ்த்தியதும்;_______ நிறமாக மாறியது.
i) பச்சை
ii) சிவப்பு
iii) மஞ்சள்

4. வேதி எரிமலை என்பது ------------------- .
i) கூடுகைவினை
ii) சிதைவுறுதல் வினை

5. காரீய நைட்ரேட் படிகங்களை அதிக அளவு வெப்பப்படுத்தும் பொழுது அது______(நைட்ரஜன் டை ஆக்ஸைடு NO2)வாயுவைக் கொடுக்கிறது.
அந்த வாயுவின் நிறம்_____ (செம்பழுப்பு)

6. சில்வர் நைட்ரேட் மற்றும் சோடியம் குளோரைடு நீர்க்கரைசல்களைக் கலக்கும்போது________வீழ்படிவு உடனடியாகக் கிடைக்கிறது.
i) வெள்ளை
ii) மஞ்சள்

7. அலுமினியம்இதுத்தநாக சல்பேட் கரைசலிலிருந்து துத்தநாகத்தை இடபெயர்ச்சி செய்கிறது.
i) துத்தநாகம் அலுமினியத்தைவிட வினைத்திறன் மிக்கது
ii) அலுமினியம் துத்தநாகத்தைவிட வினைத்திறன் மிக்கது

8. பற்சிதைவைத்தடுக்க நாம் நாளும் பல் துலக்க வேண்டும் நாம் பயன்படுத்தும் பற்பசை காரத்தன்மை கொண்டது.

9. அசிட்டிக் அமிலத்தில் வினிகர் உள்ளது தயிரில் உள்ள அமிலம்__
i) லாக்டிக் அமிலம்.
ii) டார்டாரிக் அமிலம்

10. PH= -டOG 10 [H+]ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செறிவு 0.001ஆஎனில் அதன் PH மதிப்பு_______
i) 3
ii) 11
iii) 14

No comments:

Post a Comment