இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 1
1. பசுமை மாறாக் காடுகள் - அ) தேக்கு, சந்தனமரம்2. இலையுதிர்க்காடுகள் - ஆ) கயிர், பாபூல்
3. பாலைவனத் தாவரங்கள் - இ) எபின், தேவதாரு
4. குறுங்காடுகள் - ஈ) அக்கேசியா, ஈச்சமரம்
5. அணுமின் நிலையம் - உ) மூங்கில், லயனாஸ்
- ஊ) கல்பாக்கம்
விடை: 1 (இ): 2 (அ): 3 (ஈ): 4 (ஆ): 5 (ஊ)
1. தங்கம் - அ) உலோகமில்லாத கனிமங்கள்
2. டங்க்ஸ்டன் - ஆ) நிலக்கரியின் ஒருவகை
3. ஜிப்சம் - இ) உலோகக் கனிமங்கள்
4. ஆந்தரசைட் - ஈ) இரும்பு சார்ந்த கனிமங்கள்
- உ) இரும்பு சாராத கனிமங்கள்
விடை: 1 (உ): 2 (ஈ): 3 (அ): 4 (ஆ)
1. உயிரி சக்தி - அ) காம்பே வளைகுடா
2. ஓத சக்தி - ஆ) விழிஞ்ஞம்
3. அலைசக்தி - இ) மனித மற்றும் விலங்குகளின் கழிவு
4. சூரிய சக்தி - ஈ) அதிக பொருட்செலவுடையது
- உ) போட்டோ வோல்டாயிக்
விடை: 1 (இ): 2 (அ): 3 (ஆ): 4 (உ)
No comments:
Post a Comment