இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 14
1. இந்தியாவின் வடக்கு இயற்கை எல்லை இமயமலை2. இந்தியாவின் வடக்கில் இமயமலைத் தொடரில் உள்ள மலைகள் இந்துகுஷ், காரகோரம்
3. அரபிக் கடலில் உள்ள இந்திய யூனியன் பிரதேசம் இலட்சத்தீவுகள்
4. மிகத் தாழ்வான கடற்கரைச் சமவெளிகள் இந்தியாவில் காணப்படும் பகுதி தென்னிந்தியப் பகுதி
5. இந்திய நிலப்பரப்பில் 27.7மூ காணப்படுவது பீடபூமிகள்
6. இந்திய நிலப்பரப்பில் 43மூ காணப்படுவது சமவெளிகள்
7. ஆணைமுடி சிகரத்தின் உயரம் 2,695 மீ
8. காரகோரம் மலைகள் அமைந்துள்ள இடம் தென்மேற்கு காஷ்மீர்
9. ஆப்கானிஸ்தானிற்கும், சீனாவிற்கும் இடையில் இந்திய எல்லையாக அமைந்திருப்பது காரகோரம் மலைகள்
10. ‘பனி உறைவிடம்’ என அழைக்கப்படுவது இமயமலை
No comments:
Post a Comment