இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 13
1. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் சிக்கிம்
2. பரதன் என்ற அரசர் பெயரால் இந்தியா பாரதம் என அழைக்கப்படுகிறது
3. காரகோரம் மலையின் தெற்கே அமைந்துள்ள பனியாறுகள் பஸ்டோரா, சியாச்சின்
4. 2001-ல் இந்திய மக்கள் தொகை 1028 மில்லியன்
5. இந்தியாவின் மேற்கே குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான அகலம் 2,933.கி.மீ
6. இந்தியா மலாக்கா நீர்ச் சந்தி வழியாக சீனா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளுடன் வணிகம் செய்கிறது
7. இந்தியத் திட்ட நேரம் கிரீன்வீச் 0ழ தீர்க்க நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.
8. ஓர் இடத்தின் நேரத்தைக் கணக்கிடப் பயன்படுவது தீர்க்கக் கோடுகள்
9. இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிட உதவும் தீர்க்கம் இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாகச் செல்லும்
10. இந்திய அரசு அலுவலக நேரமாகப் பயன்படுத்துவது இந்தியத் திட்ட நேரம்
No comments:
Post a Comment